தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ்  நிர்மாணிக்கப்பட்ட வீடானது கையளிக்கும் நிகழ்வு 2023.10.23 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
 
இவ்வீடானது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 750000/= நிதியுதவியுடனும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சக்காத் திட்டத்தில் 750000/=
நிதிப் பங்களிப்பும் அத்துடன் ஏனைய சில தனவந்தர்களின் 300000/= நிதிப் பங்களிப்புடனும்  180000 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடானது 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும்  எஸ்.எவ்.சபானா  எனும் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. 
 
மேலும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 250000/= நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மூன்று வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஆரிபா ஜமநுல்லா கலந்து கொண்டதுடன் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா ,  கணக்காளர் செல்வி.கே.சித்ரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ்,சமுர்த்தி முகாமையாளர்கள்,  காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் உறுப்பினர்கள்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top