Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் அகில இலங்கை ரீதியில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாமிடம்
இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் காத்தான்குடி பிரசே செயலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்று எமதூருக்கும் மாவட்டத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
இவ்வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு கடந்த 02.01.2019ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் இவ்வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது. மேலும் எமது அடுத்த இலக்கான முதலாமிடத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டுமென பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.
தகவல் தொழிநுட்பத்தினை அமுல்படுத்தும் ஆண்டாக 2018ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காத்தான்குடி பிரதேச செயலக 2019 கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய 2019ம் ஆண்டிற்கான முதலாம் திகதி அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த 02-01-2019ம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அரச உறுதி மொழி பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தரினாலும் ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொது மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோத்தர்களாகிய நாம் அரச கடமைகளை வினைத்திறனாகவும் பயனுறுதிமிக்கதாகவும் பொதுமக்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளரினால் அறிவுருத்தப்பட்டது. மேலும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தினராலும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.

உத்தியோகஸ்தர் குழு
பிரதேச செயலாளர் |
||
|
பெயர் | திருமதி. நிஹாரா மௌஜூத் |
| தகைமை |
|
|
| பணி வரலாறு |
|
|
Assistant Divisional Secretary - I |
||
![]() |
பெயர் | திருமதி. எம்.எஸ்.சில்மியா |
| தகைமை | Bsc Engineer Degree & BIT (Diploma) | |
| பணி வரலாறு | Department of National Planning - Ministry Of Finance & Planing | |
|
|
||
கணக்காளர் |
||
![]() |
பெயர் | திரு.AR.அஹமட் முப்லி. |
| தகைமை | B.com (Special) Degree | |
| பணி வரலாறு | Audit Department | |
| |
||
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) |
||
![]() ![]() |
பெயர் | திருமதி.MAH.ஷிஹானா. |
| தகைமை | ||
| பணி வரலாறு | ||
நிர்வாக அதிகாரி |
||
| பெயர் | திரு.MSM.றஊப் | |
| தகைமை | Passed G.C.E.(A/L) | |
| பணி வரலாறு |
|
|
நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) |
||
| பெயர் | திரு.MMM.ஜரூப் | |
| தகைமை | Passed G.C.E.(A/L) | |
| பணி வரலாறு |
|
|


























