காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நிர்வாக கிளையில் தங்க நிலா உற்பத்தித் திறன் தர வளையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான ஒரு திட்டமாக இச் சஞ்சிகை கடந்த 2020. 12.02ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு நிர்வாக கிளையில் பிரதேச செயலாளரும் அலுவலக உற்பத்தித் திறன் மேம்பாட்டு குழுத் தலைவருமான திரு U.உதயஸ்ரீதர் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது உற்பத்தித் திறன் ஒருங்கிணைப்பாளர் திருமதி SJM. ஜலால்தீன், ஏனைய சகல தரவளைய  தலைவர்கள், மற்றும் உற்பத்தித்திறன் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். இச்சஞ்சிகையை ஆக்கும் திட்டமானது தங்க நிலா உற்பத்தித்திறன் தரவளைய தலைவரான திரு MIM.பாயிஸ் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய திருமதி M.இர்பானா, திருமதி B.பௌசானா, திருமதி F.ஸனீரா மற்றும் செல்வி ஜதுஷிகா ஆகியோர் சஞ்சிகை ஆக்க குழு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன் இச்சஞ்சிகையின் பிரதிகள் தரவளைய தலைவர், பிரிவு தலைவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top