சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு 2023.05.30- 2023.06.05 ஆந் திகதி வரையிலான முழு வாரமும் சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில்  இன்று 2023.05.30 செவ்வாய்க்கிழமை மரநடுகை தினமாகும்.அதனை முன்னிட்டு 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.
 
அதன் ஆரம்ப நிகழ்வு 166A,164,167C,167A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைபெற்றது.
 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா ஆகியோர் கலந்து கொண்டு மரநடுகையினை ஆரம்பித்து வைத்தனர்.
 
மா, கொய்யா, அம்பெர்லா, மற்றும் தேசி,தோடை, ஆகிய மரக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடப்பட்டுள்ளது.
இவ் நிகழ்விற்கு GSO,EDO,SDO,DCO,DO(Environment) , மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் இமாம் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top