பாரம்பரிய கைவினைக் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் 2016

 

dskky

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியுதவியில் பாரம்பரிய கைவினைக் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் 2016 திட்டத்தின்கீழ் பன்சார் அலங்காரப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு இரண்டு நாள் பயற்சியின் பின்னர் 03.11.2016ம் திகதி பன்அறைக்கும் இயந்திரம், பானை, கரண்டி போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எஜ்.எல். எம். ஹனிபா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தார்.


 

இந்நிகழ்வில் காத்தான்குடிப் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர் அவர்களும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், உற்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து சிறப்பித்தனர்.

pan

dskky

dskky

dskky

dskky

dskky

dskky

dskky

dskky