Tamil-Sri LankaEnglish (United Kingdom)

dskky

பல்துறைசார் போசாக்கக்கான நிகழ்ச்சித் திட்டம் - 2017 அதிபர் மற்றும் ஆசிரியருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு

There are no translations available.

14.11.2017 ம் திகதி காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்;டபத்தில்   பிரதேச செயலாளர் ரு.உதயஸ்ரீதர் தலைமையில் இடம் பெற்ற பல்துறை சார் போசாக்குக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் ஏற்பாடுசெய்யப்பட்ட விழிப்பூட்டல் கருத்தரங்கில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில், காத்தான்குடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி Dr. UL. .நஸீர்தீன் மற்றும் வேல்ட்விசன் லங்கா நிறுவனத்தின் போசாக்கிற்கான ஒருங்கிணைப்பாளர்  P. லோகிதராஜா ஆகியோர்; வளவாளர்களாகக் கலந்;து கொண்டனர்.

2015 ஆம் ஆண்டு முதல் சனாதிபதி செயலகத்தின் கீழ்ச் செயற்படும் தேசிய போசாக்கு செயலகத்தின் பணிப்புரைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு மந்தபோசாக்கைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்களின் தொடரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதில் பாடசாலையில் கல்விபயிலும் வயதினைக்கொண்டவர்கள் தொடர்பாகவும் அவர்களது ஆரோக்கியம் மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும்ஈ அவர்களமு உடற்திணிவுச் சுட்டியின் நிலையைக் கண்காணித்தல் தொடர்பாகவும்,மாணவர்களுக்கான கை கழுவுதல் மற்றும் மலசம கூட வசதிகள் பற்றியும் பல தகவல்கள் பகிரப்பட்டதுடன், பல்வேறு நோய்களிலிருந்து காத்துக்கொள்வது தொடர்பான வழிமுறைகளும் விளக்கப்பட்டன.  



 

விதாதா வள நிலைய பயிற்ச்சி நெறி

There are no translations available.

காத்தான்குடி விதாதா வள நிலையத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களை அதிகரிக்கும் நோக்கில் 09-10-2017 அன்று சலவைத்தூள்(washing powder),கைகழுவி திரவம்(Hand wash), வளி மணமூட்டி(Air freshener) பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டன.இதில் 25 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதன் வளவாளராக களுவாஞ்சிகுடி விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் கலந்து கொண்டார்.

තව දුරටත් කියවන්න...

 

சுய தொழிலுக்கான கடன் வழங்கல்

There are no translations available.

எமது காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சுயதொழிலுக்கான வட்டியில்லாக் கடன் வழங்கும் நிகழ்வானது கடந்த 30.10.2017 அன்று 167D கிராம சேவக பிரிவுக்குட்பட்ட 10 பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் SH. முஸம்மில்(SLAS) அவர்கள் தலைமையிலும் 08.11.2017 அன்று 167A பிரிவுக்குட்பட்ட 18 பயனாளிகளுக்கு புதிய பிரதேச செயலாளர் U. உதயசிறீதர்;(SLAS) அவர்கள் தலைமையிலும் வழங்கி வைக்கப்பட்டது. இக்கடனுக்கான நிதியானது நெக்டப் நிறுவனத்தினால் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டதாகும்.
மேலும் 162 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிதியிலிருந்து 15.11.2017 அன்று பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் 8 பயனாளிகளுக்கு முதற்தடவையாக கடன் வழங்கி வைக்கப்பட்டது. இக்கடன் திட்டமானது இடியப்பம் அவித்தல் இபாய் பின்னல் இஆடு கோழி வளர்த்தல்இ மிக்சர் முறுக்கு தயாரித்தல்இ சிறுகடை செய்தல் போன்ற இன்னோரன்ன தொழில்களை வலுப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது

තව දුරටත් කියවන්න...

 
பிரதச செயலாளர்

U. Uthayasrither (SLAS)

065-2246591

පුවත් සහ සිදුවීම්
Who is Online
අප සමඟ අමුත්තන් 53 ක් සබැදී සිටී
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
December 2017
S M T W T F S
26 27 28 29 30 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6
Annual Report 2015

anual

අන්තර්ගත දැකුම් වැදුම් : 100983